தமிழகம் வாலாஜாபாத் அருகே மழை காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு Nov 16, 2020 Walajabad காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அருகே மழை காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். தாம்பரம் சாய் நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநாத் குடும்பத்தினர் 2 பேர் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மணல் குவாரி முறைகேடு தொடர்பாக நீர்வளத்துறை, கனிம வளத்துறை அதிகாரிகளை விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு..!!
ஒரு நூற்றாண்டுக்கு முன்பே இன்றைய திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவு
கடலூரில் கோஷ்டி பூசல் காரணமாக ஒரே இடத்தில் இரு தரப்பினர் நீர் மோர் பந்தல் திறப்பதற்கு ஏற்பாடு; அனுமதி மறுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்
தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் பாஜக நிர்வாகிகள் 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி: மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவு
ரூ.63,000 கோடி சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.1 கூட தராத ஒன்றிய அரசு.. மாநில நிதியில் செலவீனங்களை மேற்கொள்ளும் தமிழ்நாடு அரசு!!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய போக்குவரத்துத்துறை உத்தரவு