பஹ்ரைன் நாட்டு பிரதமர் ஷேக் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா (84) காலமானார்

மனாமா: பஹ்ரைன் நாட்டு பிரதமர் ஷேக் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா (84) காலமானார். 1971ஆம் ஆண்டு பஹ்ரைன் நாட்டு பிரதமராக பொறுப்பேற்றார் ஷேக் கலீஃபா பின் சல்மான். உலகில் நீண்டகாலம் சேவை செய்த பெருமைக்குரியவர் பஹ்ரைன் பிரதமர் ஷேக் கலீஃபா பின் சல்மான்.

Related Stories: