பீகார் சட்டமன்ற தேர்தல் தற்போதைய நிலவரம்; ஜே.டி.யு+ பாஜக- 41: ஆர்.ஜே.டி+ காங். 49

பாட்னா: நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜே.டி.யு+ பாஜக மற்றும் ஆர்.ஜே.டி+ காங்கிரஸ் கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி,

ஜே.டி.யு+ பாஜக- 41 இடங்களிலும், ஆர்.ஜே.டி+ காங்கிரஸ் 49 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். லோக் ஜனதா கட்சி 02 இடங்களிலும், மற்றவை 03 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

Related Stories: