தமிழகம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'விக்ரம்' Nov 07, 2020 விக்ரம் லோகேஷ் கனகராஜ் கமல் சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்துக்கு விக்ரம் என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் பிறந்த திறமான இன்று படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டது. ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் கமலின் 232வது படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி பாவேந்தருக்கு அவர்தம் பிறந்தநாளில் வீரவணக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடையும் வகையில் கண்டாச்சிபுரத்திலிருந்து கட் சர்வீஸ் முறையில் பல்வேறு பகுதிக்கு பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும்
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருது: விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு
கோவையில் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதி கோரிய வழக்கு: நாளை விசாரணைக்கு எடுக்க ஐகோர்ட் ஒப்புதல்