ஐபிஎல் 2020 எலிமினேட்டர் போட்டி: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு

அபுதாபி: ஐபிஎல் 2020 எலிமினேட்டர் போட்டி: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. அபதாபியில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து பெங்களூரு அணி முதலில் களமிறங்க உள்ளது. இன்று வெற்றிபெறும் அணி நாளை மறுநாள் டெல்லியுடன் குவாலிபயர் 2வது போட்டிகளில் மோதும்.

Related Stories: