சிக்கன் பர்கர்

எப்படிச் செய்வது?

பர்கர் பேட்டி...

சிக்கனை பச்சையாக மிக்சியில் போட்டு அரைக்கவும். பாத்திரத்தில் சிக்கன், எண்ணெயை தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து வட்ட வடிவமாக தட்டி, கடாயில் குறைவான எண்ணெயை ஊற்றி சூடானதும் பர்கரை போட்டு இருபுறமும் வெந்ததும் எடுக்கவும்.

பர்கர் பரிமாற...

பர்கர் பன்னை எடுத்து வெண்ணெய் தடவி, செய்த பர்கர் பேட்டியை வைத்து அதன் மேல் லெட்டூஸ் வைத்து மையோனைஸ் 1 டீஸ்பூன் தடவி, அதற்கு மேல் சீஸ் ஸ்லைஸ், பர்கர் பன்னை வைத்து பல் குச்சி சொருகி, தேவையானால் மைக்ரோவேவில் 1 நிமிடம் சூடு செய்து பரிமாறவும்.