இந்தியா டெல்லியில் அமித்ஷாவுடன் ஆளுநர் பன்வாரிலால் சந்திப்பு Nov 04, 2020 கவர்னர் அமித் ஷா Banwar தில்லி டெல்லி: டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சந்தித்து பேசி வருகிறார். முன்னதாக பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் ஆளுநர் பன்வாரிலால் சந்தித்த நிலையில் அமித்ஷாவுடன் சந்தித்து பேசி வருகிறார்.
கர்நாடகத்தின் தர்வாட் தொகுதியில் பாஜக-வுக்கு நெருக்கடி: 5வது முறையாக களமிறங்கும் பிரகலாத் ஜோஷிக்கு எதிர்ப்பு
புதுச்சேரியில் உடல் பருமன் சிகிச்சையால் உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர்..!!
இந்திரா காந்தி, சோனியா காந்தி இருவரும் பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேபரேலி மக்களவைத் தொகுதியில் களம் இறங்கினார் ராகுல் காந்தி!!
அமேதி தொகுதியை பார்த்து அச்சமடைந்த ராகுல் காந்தி தற்போது ரேபரேலியை தேர்வு செய்துள்ளார் : பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை!!
உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல்காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்..!!