அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீஸ் விசாரணை நடத்துவதற்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கண்டனம்

டெல்லி: ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீஸ் விசாரணை நடத்துவதற்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.  மகாராஷ்டிராவில் பத்திரிகை சுதந்திரம் மீதான தாக்குதல் கண்டனத்துக்குரியது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: