ஐபிஎல் டி20: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு

சார்ஜா: ஐபிஎல் டி20 போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. சார்ஜாவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து மும்பை அணி முதலில் களமிறங்க உள்ளது.

Related Stories: