இந்தியா பீகாரில் 3-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி ! Nov 03, 2020 மோடி கட்ட பீகார் தேர்தலில் பாட்னா: பீகாரில் 3-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கி உள்ளார். 90 லட்சம் மகளிருக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்களவை, மாநிலங்களவை சேர்த்து காங்கிரஸ் கட்சிக்கு 100 எம்.பி.க்கள் கூட இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
குஜராத் கடற்பகுதியில் சுமார் ரூ.600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருட்களுடன் 14 பாகிஸ்தானியர்கள் கைது
பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில் குண்டுவெடித்து பலர் காயம்: சிபிஐ நடவடிக்கை எடுக்காதது ஏன் என திரிணாமுல் காங். கேள்வி
உபி பல்கலைக்கழக தேர்வு: ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய 4 மாணவர்களுக்கு 56% மார்க்: 2 பேராசிரியர்கள் சஸ்பெண்ட்
தெலங்கானா மருந்து கம்பெனியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 பேரை மீட்ட சிறுவன்: போலீசார், தீயணைப்புத்துறையினர் பாராட்டு
நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் லோக் அதாலத் பற்றிய விழிப்புணர்வு உள்ளது: உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா பெருமிதம்
மிக்ஜாம் புயல் பாதிப்பு; தமிழ்நாடு அரசு கேட்டது ரூ.38,000 கோடி; ஒன்றிய அரசு ஒதுக்கியதோ ரூ.285 கோடி.! தொடர்ந்து வஞ்சிக்கும் பாஜ அரசு