பிக்பாஸ் நிகழ்ச்சியை தேர்தலுக்காக பயன்படுத்துகிறார் நடிகர் கமல்ஹாசன் .: சீமான்

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை தேர்தலுக்காக பயன்படுத்துகிறார் நடிகர் கமல்ஹாசன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். விழிப்புணர்வு இல்லாத சமூகத்தில் நடிப்பவர்களுக்கே முதலிடம் கிடைக்கும் என கமல் மீது சீமான் விமர்சனம் வைத்துள்ளார்.

Related Stories: