விளையாட்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் தற்போதைக்கு ஓய்வு இல்லை என தோனி சூசகம் Nov 01, 2020 டோனி ஐபிஎல் டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் தற்போதைக்கு ஓய்வு இல்லை என தோனி தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கண்டிப்பாக இது இறுதிப் போட்டி அல்ல என பஞ்சாப் அணி உடனான போட்டியின் போது வர்ணனையாளர் கேட்ட கேள்விக்கு தோனி பதில் அளித்துள்ளார்.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!
டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா