தமிழகம் மிலாது நபியை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு பெரம்பலூர் தொகுதி எம்.பி. பாரிவேந்தர் வாழ்த்து Oct 29, 2020 தொகுதியில் பெரம்பலூர் மீலாது பெரம்பலூர்: மிலாது நபியை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு பெரம்பலூர் தொகுதி எம்.பி. பாரிவேந்தர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மிலாது நபி திருநாளை கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள் என பாரிவேந்தர் எம்.பி. தெரிவித்தார்.
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை!!
நெருங்கும் அட்சய திரிதியை!: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,800-க்கு விற்பனை.. நகை பிரியர்கள் குஷி..!!
கோடை விடுமுறையை ஒட்டி பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து பல நகரங்களுக்கு விமான சேவைகள் அதிகரிப்பு..!!
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 5 வயது சிறுமிக்கு பிறவியிலேயே ஒட்டியிருந்த கைவிரல்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் பிரிப்பு