அமிர்தசரஸில் உள்ள டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் சிலைக்கு பாஜக தலைவர்கள் மாலை போட்டு மரியாதை

பஞ்சாப்: பாஜக தலைவர்கள் டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கருக்கு அமிர்தசரஸில் உள்ள அவரது சிலைக்கு மாலை போட்டு மரியாதை செலுத்தினர். பாபா சாஹேப் அம்பேத்கரின் சிலைகள் அனைத்திற்கும் மலர் அஞ்சலி செலுத்தும் பிரச்சாரத்தை தொடங்க பாஜக முடிவு செய்துள்ளது என பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் தெரிவித்துள்ளார்.

Related Stories: