உலகம் அமெரிக்க அதிபர் டிரம்ப்-க்கு சீன வங்கியில் கணக்கு உள்ளது: நியூயார்க் டைம்ஸ் தகவல் ! Oct 21, 2020 டிரம்ப் எங்களுக்கு சீனா நியூயார்க் டைம்ஸ் வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்-க்கு சீன வங்கியில் கணக்கு உள்ளது என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழலில் தகவல் வெளியாகி உள்ளது. டிரம்ப் செலுத்திய வரி குறித்த ஆவணங்களைப் பெற்ற பின் நியூயார்க் டைம்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்