ஐபிஎல் டி20: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு

அபுதாபி: ஐபிஎல் டி20 இன்றைய ராயல் சேலஞ்ச் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டிவ் ஸ்மித் பேட்டிங் தேர்வு செய்தார்.

Related Stories: