நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியீடு
டெல்லி: நாடு முழுவதும் செப்.13-ம் தேதி நடந்த நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகிறது. nta .ac.in, ntaneet.nic.in என்ற தளத்தில் தேசிய தேர்வு முகமை நீட் நுழைவுத்தேர்வு முடிவை வெளியாக உள்ளது.