ஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு

சார்ஜா: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சார்ஜாவில் இன்று நடக்கும் 28வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து பெங்களூரு அணி களமிறங்க உள்ளது.

Related Stories: