மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து அறந்தாங்கி அருகே கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம்

அறந்தாங்கி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து அறந்தாங்கி அருகே கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தஞ்சையில் 50 கிராமங்களில் நடைபெற்ற மக்கள் சபைக் கூட்டத்திலும் வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Stories: