புனித பூமியாக கருதப்படும் இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை.: உயர்நீதிமன்றம் வேதனை

சென்னை: புனித பூமியாக கருதப்படும் இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடப்பது துரதிஷ்டவசமானது என்று உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. திருப்பூரில் அசாம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் புலம்பெயர்ந்த பெண் தொழிலாளர்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்னும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: