விளையாட்டு பிரெஞ்ச் ஓபன் கிராண்டலாம் டென்னிஸ் தொடர் இன்று தொடங்குகிறது Sep 27, 2020 பிரஞ்சு ஓபன் கிராண்ட் ஸ்லாம் பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்டலாம் டென்னிஸ் தொடர் இன்று தொடங்குகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று பிற்பகல் போட்டிகள் தொடங்குகிறது. நாள்தோறும் 11 வயதுக்கு மேற்பட்ட 1000 பேருக்கு மட்டுமே தொடரை காண அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!
டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா