ஊரடங்கு நேரத்தில் தனது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவுக்கு பந்து வீசி கிரிக்கெட் விளையாடும் போன்ற வீடியோவை மே மாதம் விராத் கோஹ்லி சமூக ஊடகத்தில் வெளியிட்டார். இந்நிலையில் ேநற்று முன்தினம் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் கேப்டன் விராத் கோஹ்லியின் பேட்டிங், பீல்டிங் இரண்டும் படு சொதப்பலாக இருந்தது. போட்டியின் வர்ணனையாளராக இருந்த சுனில் காவஸ்கர், கோஹ்லியை வீடியோவையும், சொதப்பல் ஆட்டத்தையும் தொடர்பு படுத்தி கிண்டல் அடித்தார். அதனால் கோபமான அனுஷ்கா சர்மா, ‘மிஸ்டர் கவாஸ்கர் உங்கள் வார்த்தைகள் மட்டமானது.