தமிழகம் நிதின் கட்கரி விரைவில் நலம் பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின் டிவிட் Sep 18, 2020 நித்ன் கட்காரி எம்.கே. ஸ்டாலின் சென்னை: திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நிதின் கட்கரி கொரோனா பாதிப்பிலிருந்து விரைந்து நலம் பெற்று, பூரண உடல் நலன் பெற விரும்புகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆவடி அருகே நகைக்கடையில் புகுந்து துப்பாக்கியை காட்டி ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது..!!
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் தேரோட்டம்; பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தர்கள்..!!
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் குறைந்த கட்டணத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் அறிவிப்பு
தமிழர் மரபு சந்தைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு.. தருமபுரியில் மண் மணம் மாறாத பாரம்பரியமிக்க உணவு வகைகள் விற்பனை..!
தமிழ்நாட்டில் ஈரோடு, கோவை உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை: இந்திய வானிலை மையம் தகவல்