மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் திடீர் போராட்டம்

சேலம்: மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் திடீர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவிட் வார்டில் பணிபுரிபவர்களுக்கு முறையான வசதி, கூடுதல் செவிலியர்களை நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: