ஓசூர் அருகே கெலமங்கலம் ஒன்றிய பாஜக இளைஞர் அணி தலைவர் வெட்டிக்கொலை

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே கெலமங்கலம் ஒன்றிய பாஜக இளைஞர் அணி தலைவர் ரங்கநாதன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலை சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Related Stories: