மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மழை

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார இடங்களான ஆண்டிபட்டி,வடுகபட்டி, தனிச்சியம், அய்யங்கோட்டை, நகரி உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் விழுப்புரத்தில் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

Related Stories: