குடியரசு கட்சி வேட்பாளர் ஜோ பைடன் ஒரு முட்டாள் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேட்டி

வாஷிங்டன்:  குடியரசு கட்சி வேட்பாளர் ஜோ பைடன் ஒரு முட்டாள் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,கொரோனா தடுப்பூசி குறித்து ஜோ பைடன், கமலா ஹாரீஸ் ஆகியோர் வதந்தி பரப்புவதாகவும் தங்களின் செயலுக்கு பைடன், கமலா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார்.

Related Stories: