தமிழகம் தேனியில் புதிதாக மேலும் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு.: மொத்த பாதிப்பு 12,763- ஆக அதிகரிப்பு Sep 02, 2020 கொரோனா பிறகு நான் தேனி: தேனியில் புதிதாக மேலும் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,763- ஆக அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!