கொரோனாவால் பாதிக்கப்பட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில் உடல்நலக்குறைவால் ஆகஸ்ட் 18ம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Related Stories: