புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்பிரமணியனுக்கு கொரோனா உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை அடுத்து வீட்டில் ஏ.வி.சுப்பிரமணியன் தனிமைப்படுத்திக் கொண்டார். 

Related Stories: