டெல்லியில் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா காணொலி காட்சி மூலம் தொடங்கியது

டெல்லி: கேல் ரத்னா, அர்ஜுனா உள்ளிட்ட தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் தொடங்கியுள்ளது. டெல்லி விஞ்ஞான் பவனில் நடக்கும் விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். மேலும் விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஒலிம்பிக் சங்க தலைவர் நரேந்திர துருவ் பாத்ராவும் பங்கேற்றுயுள்ளார். மேலும் 7 பிரிவுகளில் 74 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டதில் சுமார் 60 பேர் காணொலி மூலம் விளைவில் பங்கேற்றனர். 

Related Stories: