போதைப்பொருள் கடத்தல் காரர்களுடன் பாலிவுட் திரையுலகத்தினருக்கு தொடர்பா என விசாரணை

மும்பை: போதைப்பொருள் கடத்தல் காரர்களுடன் பாலிவுட் திரையுலகத்தினருக்கு தொடர்பா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சுஷாந்த் சிங் காதலி ரியா விவகாரம் தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள போதைப்பொருள்  கடத்தல் காரர்களின் தொடர்பு குறித்தும் விசாரிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: