முறைகேடு வழக்கிலிருந்து செந்தில்பாலாஜியை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு

சென்னை: முறைகேடு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. போக்குவரத்துறையில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.2.8 கோடி மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என செந்திபாலாஜி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Related Stories: