சேலத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை

சேலம்: சேலத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற தொகுதி வாரியாக அனைத்து பிரிவு அதிமுக நிர்வாகிகளுடன் இந்த ஆலோசனை கூட்டமானது நடைபெற்று வருகிறது.

Related Stories: