ட்வீட் கார்னர்… யுஏஇ புறப்பட்ட ஐபிஎல் அணிகள்…

ஐபிஎல் டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) அடுத்த மாதம் 19ம் தேதி தொடங்கி நவம்பர் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது இதில் பங்கேற்க உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் தனி விமானம் மூலமாக நேற்று யுஏஇ புறப்பட்டு சென்றனர். சிஎஸ்கே, ஆர்சிபி வீரர்கள் தங்கள் அணியின் முத்திரை அச்சிடப்பட்ட முகக் கவசங்களை அணிந்திருந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணியினர், மருத்துவப் பணியாளர்கள் அணிவது போன்ற முழு கவச உடையுடன் (பிபிடி) பயணம் மேற்கொண்டனர்.

Related Stories: