பாராலிம்பிக்கில் தங்கம் சென்ற மாரியப்பன் தங்கவேலு பெயர் கேல் ரத்னாவுக்கு பரிந்துரை

டெல்லி: பாராலிம்பிக்கில் தங்கம் சென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு பெயர் கேல் ரத்னாவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மல்யுத்த வீரர் வினேஷ் போகட், டேபிள் டென்னிஸ் வீரர் மாணிகா பத்ரா பெயரையும் தேர்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது.

Related Stories: