வெற்றியை கொண்டாடும் நேரம் இதுவல்ல; கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது: பினராயி விஜயன் பேட்டி

திருவனந்தபுரம்: நாங்கள் பெற்றுள்ள வெற்றியை கேரள மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வெற்றியை கொண்டாடும் நேரம் இதுவல்ல. கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. வைரஸ் தொற்றுக்கு எதிராக போரிட வேண்டிய காலமிது எனவும் கூறினார். …

The post வெற்றியை கொண்டாடும் நேரம் இதுவல்ல; கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது: பினராயி விஜயன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: