திருக்குவளையில் உள்ள கலைஞர் சிலையை காணொளி காட்சி மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!!

சென்னை : திருக்குவளையில் உள்ள கலைஞர் சிலையை காணொளி காட்சி மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இரண்டாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு கருணாநிதி பிறந்த திருக்குவளை இல்லத்தில் அவரது சிலை திறக்கப்பட்டது. காணொளி காட்சி மூலமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த சிலையை காலை 11 மணிக்கு திறந்து வைத்தார்.

Related Stories: