கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி

கன்னியாகுமரி: கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ மகனுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. எம்.எல்.ஏ. ராஜேஷ்குமாருக்கும் கொரோனா உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: