டெல்லியில் புதிதாக 613 பேருக்கு கொரோனா.: மொத்த பாதிப்பு 1,31,219-ஆக அதிகரிப்பு

டெல்லி: டெல்லியில் புதிதாக 613 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1,31,219-ஆக அதிகரித்துள்ளது. தற்போது 26 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 3,853-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: