சிங்கப்பூர் தேர்தலில் வெற்றி பெற்ற லெஹிசின்லூங்கிற்கு பிரதமர் மோடி ட்வீட்டரில் வாழ்த்து

டெல்லி: சிங்கப்பூர் தேர்தலில் வெற்றி பெற்ற லெஹிசின்லூங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். சிங்கப்பூர் புதிய பிரதமருக்கு ட்வீட்டரில் வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் சிங்கப்பூர் மக்களுக்கு வளமான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Related Stories: