மத்தியப்பிரதேசத்தில் இருந்து உ.பி. செல்லும் வழியில் விகாஸ் துபே சுட்டுக்கொலை

கான்பூர்: மத்தியப்பிரதேசத்தில் இருந்து உ.பி. செல்லும் வழியில் விகாஸ் துபே சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட விகாஸ் துபே கான்பூர் அழைத்துச் செல்லும் வழியில் தப்ப முயற்சித்துள்ளார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விகாஸ் துபேவை கான்பூர் அழைத்துச் செல்லும் போது கார் கழிந்து விபத்துக்குள்ளானது.

Related Stories: