கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,032 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாவட்டத்தில் 583 பேர் தொற்று பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: