சென்னை போலி இ-பாஸ் வழங்கிய வழக்கில் கைதான இளநிலை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு Jul 09, 2020 சென்னை உயர் நீதிமன்றம் இளைய வருவாய் ஆய்வாளர் சென்னை சென்னை: போலி இ–பாஸ் வழங்கிய வழக்கில் இளநிலை வருவாய் ஆய்வாளர் உதயகுமார் உள்பட இருவருக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இளநிலை வருவாய் ஆய்வாளர் உதயகுமார்,ஓட்டுநர் வினோத்குமார் ஆகியோருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.
இசிஆரில் பிறந்தநாளை கொண்டாட போதை மாத்திரை, கஞ்சாவுடன் சென்ற கல்லூரி மாணவர்கள்: வாகன சோதனையில் சிக்கினர்
கோடை வெப்பத்தை தணிக்க இரவு நேரத்தில் கடற்கரை, பூங்காக்களுக்கு செல்லும் மக்களை துரத்துவதை எதிர்த்து வழக்கு: டிஜிபி, கமிஷனர் பதில் தர ஐகோர்ட் உத்தரவு
இன்று காலை 11 மணி முதல் 3 வரை கடற்கரை-சிங்கபெருமாள்கோவில் வரை மட்டுமே மின்சார ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரும் போதைப்பொருட்களை கண்டுபிடிக்க மேலும் 2 மோப்ப நாய்கள் வருகை: 9 மாதம் ராணுவ சிறப்பு பயிற்சி பெற்றவை
மைசூரு நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடி தங்கியதில் ரூ.80 லட்சம் வாடகை பாக்கி: சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவிப்பு