தமிழகம் போடி நகராட்சியில் நாளை முதல் 23-ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகள்.: எஸ்.பி.வேலுமணி தகவல் Jul 09, 2020 போதி நகராட்சி போடி: போடி நகராட்சியில் நாளை முதல் 23-ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளது என்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல் தெரிவித்துள்ளார். அனைத்து வணிக நிறுவனங்களும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேச்சு யூடியூபர் பெலிக்ஸ் வீடு, ஆபீசில் திருச்சி போலீஸ் அதிரடி சோதனை: பணி செய்ய விடாமல் மனைவி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய வரும் 19ம் தேதி வரை கால அவகாசம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.79 கோடி சொத்து சுகாதாரத்துறை அதிகாரி பழனி வீட்டில் அதிரடி சோதனை: சொத்து ஆவணங்கள் பறிமுதல்
ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளுக்கு செல்பவர்கள் தமிழக அரசின் தடுப்பூசி மையத்தில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் ஜாமீன் நிபந்தனை மீறப்படுகிறதா என விசாரணை அதிகாரிகள் கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும்: தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கை
கூவத்தூரில் கள்ளு குடித்து விட்டு வந்தபோது விபரீதம் மரத்தின் மீது கார் மோதி 3 பேர் பலி: சென்னையை சேர்ந்தவர்கள்; 2 பேர் கவலைக்கிடம்
கணக்கு பணிகள் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் முழுமையான சான்றிதழை பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கொதித்து தள்ளுகிறது வெயில் காலை 10 மணி முதல் மாலை 4 வரை கட்டிட வேலை செய்யக்கூடாது: தமிழக அரசு உத்தரவு
வாரயிறுதி நாட்களை ஒட்டி வரும் 17ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு