டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக பணிகள் தொடக்கம்

டெல்லி: டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக பணிகள் தொடங்கப்பட்டது. வழக்கமான கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இருக்கைகள் அமைக்கும் பணி, பாதுகாப்பு பணிகள் தொடங்கின.

Related Stories: