இந்த ஆண்டு புதிய கல்லூரிகள், புதிய பாடப்பிரிவுகளுக்கு அனுமதியில்லை.!UGC அறிவிப்பு

டெல்லி: இந்தியா முழுவதும் இந்த ஆண்டு புதிய கல்லூரிகள், புதிய பாடப்பிரிவுகளுக்கு அனுமதி கிடையாது என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் பல்கலைக்கழக மானியக் குழு கூறியுள்ளது.  கொரோனா பாதிப்பால் கல்விப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளன என்றும் கூறியுள்ளது.

Related Stories: