பெட்ரோல், டீசல் விற்பனை வரியில் இருந்து லாபம் பார்ப்பதை அரசு நிறுத்த வேண்டும்: ராகுல் காந்தி

டெல்லி: பெட்ரோல், டீசல் விற்பனை வரியில் இருந்து லாபம் பார்ப்பதை அரசு நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கலால் வரியை உடனடியாக குறைத்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: