இந்தியா மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 5318 பேருக்கு கொரோனா தொற்று உறுதி Jun 27, 2020 மகாராஷ்டிரா மும்பை: மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 5318 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,59,133-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 167 பேர் உயிரிழந்தனர்.
ராஜ்புத்திர சமூகத்தினர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் மீண்டும் மன்னிப்பு கோரினார் ஒன்றிய அமைச்சர் ரூபாலா
பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரேவண்ணாவை மே 14-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவு
இந்திய மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்; பாஜகவின் பொய் பேச்சால் சோர்ந்து போயுள்ளனர்: பிரியங்கா காந்தி பேட்டி
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீது மே 10 இல் உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்..!!
வாக்குச்சாவடிக்குள் நுழைந்து ஓட்டு மிஷினுக்கு ‘பூஜை’ போட்ட மகளிர் ஆணைய தலைவி மீது வழக்கு: மகாராஷ்டிராவில் பரபரப்பு
பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரேவண்ணாவை மே 14ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவு