இந்தியா கொரோனா தொற்றின் தீவிரம் குறையாததால் டெல்லியில் ஜூலை 31-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை Jun 26, 2020 பள்ளி விடுமுறைகள் தில்லி பள்ளிகள் விடுமுறைக்கு டெல்லி: கொரோனா தொற்றின் தீவிரம் குறையாததால் டெல்லியில் ஜூலை 31-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு ஜூலை 31-ம் தேதி வரை விடுமுறை என துணை முதல்வர் மனிஷ் தெரிவித்துள்ளார்.
ஈரான் போரால் இந்தியாவில் எரிவாயு, உரம் தட்டுப்பாடு அபாயம் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட ஒன்றிய அரசு மறுப்பது ஏன்? தேர்தல் மனநிலையில் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
தங்கம் கடத்தலில் ரூ.102.55 கோடி மோசடி வழக்கு நடிகை ரன்யா மீது 2,500 பக்க குற்றப்பத்திரிகை: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டு இருப்பின், பெயர் சேர்க்க மார்ச் 26 வரை மட்டுமே அவகாசம்: தேர்தல் ஆணையம்
அமிர்தசரஸில் அதிர்ச்சி: போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விசாரணையின் போது எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழப்பு!
மேற்கு ஆசியா போர் எதிரொலி எரிபொருள், உர விநியோகம் குறித்து பிரதமர் மோடி ஆய்வு; ஒன்றிய அமைச்சர்கள் பங்கேற்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர வசந்த உற்சவம் வரும் 30ம் தேதி தொடக்கம்: 3 நாட்களுக்கு பல்வேறு சேவைகள் ரத்து
பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அசாம் காவல்துறை முகாம் மீது உல்ஃபா தீவிரவாதிகள் தாக்குதல்: 4 காவலர்கள் காயம்
வகுப்பறைகளில் கவன சிதறல், இணையவழி மிரட்டல்; உலகளவில் 58% பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த தடை: யுனெஸ்கோ அறிக்கை